தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Solitaire-boardn. பரறகுழி ஆட்டப் பலகை, பல்லாங்குழிப்பலகை.
Solitarilyadv. தனிமையாக, தனிவாழ்வாக, தனிவாழ்வுப் பண்போடு, ஒதுங்கிய நிலையில், கூடிப்பழகாத நிலையில்.
Solitaryn. துறவி, ஒற்றைக்கட்டை, (பெ.) தனிமை வாய்ந்த, தனித் தொதுங்கி வாழ்கிற, தனி ஒதுக்கப்பண்புடைய, கூடி வாழாத, சமுதாயக் கூட்டுவாழ்வுப் பண்பற்ற, துணையற்ற, ஒற்றையான, தனித்த, தனி ஒன்றான, ஒத்திணைவற்ற.
ADVERTISEMENTS
Solituden. தனிமை, தனி இயலமைதி, ஏகாந்தம், தனியிடம், ஆள் நடமாட்டமற்ற இடம்.
Solstitiala. கதிர்த்திருப்பஞ் சார்ந்த, சங்கிராந்திக்குரிய.
Solvabilityn. கரையுந்தன்மை, தீர்வுநிலை, விடைகாணத்தக்க இயல்பு.
ADVERTISEMENTS
Somewhitheradv. ஏதோ ஓரிடத்திற்கு.
Somiten. உடற்கண்டம், ஒருசீர்ப்பட்ட விலங்குடற் பகுதி, தசைத்துண்டம்.
Soritesn. தொடர்வாத முறை, அரும்பிசி.
ADVERTISEMENTS
Soriticala. அரும்புதிர் வகையான.
ADVERTISEMENTS