தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Solicit | v. வேண்டிக்கேள், பரிந்துகோரு, வருந்தி வேண்டுதல் செய், மன்றாடு, அணுகிக்கேள், பரிந்தழை, கெஞ்சிக்கேள், வற்புறுத்திக் கேள், அணுகி ஆதரவு நாடு, வலிந்தழை. | |
Solicitation | n. வேண்டுதல், பரிவுக்கோரிக்கை, வற்புறுத்தி வேண்டுதல், ஆர்வ அழைப்பு, ஆர்வ ஆதரவுக்கோரிக்கை, பொதுமகளிர் வலிந்தழைப்பு, பரிந்துரை, தூண்டுதலுரை. | |
Solicitor | n. பரிந்து கேட்பவர், ஆதரவு கோருபவர், வழக்கீட்டு ஆலோசகர், வழக்குரைஞர். | |
ADVERTISEMENTS
| ||
Solicitor-General | n. அரசுத் தலைமை வழக்குரைஞர், அரசியல் சட்டத் தலைமை ஆலோசகர். | |
Solicitous | a. ஆவல் கொண்டுள்ள, வேணவாவுடைய, ஆர்வ விருப்புடைய, அக்கறை கொள்கிற, கவலைப்படுகிற. | |
Solicitously | adv. அக்கறையுடன், ஆர்வ விருப்புடன், கவலையுடன். | |
ADVERTISEMENTS
| ||
Solicitude | n. ஆர்வ அக்கறை, உள்ளார்ந்த கவலை. | |
Solidarity | n. கூட்டொருமை, கட்டொருமைப்பாடு, முழு மொத்தக் கட்டுப்பாட்டுணர்வு, கூட்டுப் பொறுப்புணர்வு. | |
Solidity | n. பிழம்பியல்பு, கெட்டிமை, செறிவு, திட்பம், நிலைத்த தன்மை, நிலையமைதி, நல்லமைதி, உறுதி, பிழம்பளவு. | |
ADVERTISEMENTS
| ||
Solitaire | n. காதணி, சட்டைக் குமிழ், ஒரேபாளமான சட்டைக் கைமாட்டி, பரற்குழிப் பலகை ஆட்டம், பலகையில் சுழற்சிகுண்டுகளால் ஆரம் பல்லாங்குழி போன்ற விளையாட்டு, தனி ஒருவர் சீட்டாட்ட வகை, அமெரிக்க பறவை வகை, தனி வாழ்க்கைத் துறவி. |