தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spherulitica. மணிப்பரற் கூற்றியலான, மணிப்பரற் கூறு போன்ற.
Spinosityn. முள்ளார்வு, முள்நிறைந்த தன்மை.
Spirit n. மெய்க்கருத்து, மெய்பொருள், சாறு, சத்து, தெய்வஉரு, தெய்வதம், சிறுதெய்வம், மாய உரு, மாயத் தேவதை, கூளி, குறளி, திணைத்தெய்வம், சித்துரு, தெய்வத்திறம், தெய்வ தத்துவம், ஆவி உரு, ஆவிப் பொருள், காற்றலை, பரு உடல் சார்பற்ற நுண்ணுரு, உள்ளுரு, ஆன்மா, உயிர், உயி
ADVERTISEMENTS
Spirit n. புனித ஆவி, கிறித்தவ சமய மும்மையில் மூன்றாவது திருவுரு.
Spiriteda. ஊக்கம் நிறைந்த, எழுச்சி மிக்க, கிளர்ச்சியுடைய, சுறுசுறுப்பான, விறுவிறுப்பூட்டுகிற, துணிவுடைய.
Spiritismn. ஆவியுலகத்தொடர்பு, ஆவியுலகக் கோட்பாடு, ஆன்மவாதம்.
ADVERTISEMENTS
Spirit-lampn. வெறிய விளக்கு
Spiritlessa. துணிவற்ற, ஊக்கமில்லாத, உயிர்துடிப்புக் குன்றிய.
Spirit-leveln. குமிழி மட்டம்.
ADVERTISEMENTS
Spiritosoadv. (இசை.) ஊக்கத்துடன், விறுவிறுப்பாக.
ADVERTISEMENTS