தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sororityn. தங்கை தமக்கை முறை, கல்லுரி மகளிர் சங்கம்.
Sortitionn. திருவுளச் சீட்டுக் குலுக்கல்.
Soup-kitchenn. கஞ்சித் தொட்டி, ஏழைகட்குக் கஞ்சி ஊற்றுமிடம்.
ADVERTISEMENTS
Space-writern. செய்தித்தாள்களில் வெற்றிடம் நிரப்ப எழுதுவோர்.
Space-writingn. செய்தித்தாளிகறில் வெற்றிடம் நிரப்ப எழுதி வைத்துக்கொள்ளுதல்.
Spasticityn. இசிப்புநோய்க்கூறு, இசிப்புநோய்க்கு ஆட்படும் இயல்பு.
ADVERTISEMENTS
Specialityn. தனிக்கூறு, சிறப்புக்கூறு, தனிப்பண்புக்கூறு, தனிமுறைச் சிறப்புத் தொழில், தனிமுறைச் சிறப்புச் செயல், தனிச்சிறப்புரிமைச் செய்பொருள், தனி உழைப்புத்துறை, தனிக்கவனிப்புத்துறை.
Sphericityn. கோளத்தன்மை.
Spherodicityn. நெட்டுருளைத் தன்மை.
ADVERTISEMENTS
Spheruliten. மணிப்பரற் கூறு, பாறைவகைகளின் படிக உருளைக்கூறு.
ADVERTISEMENTS