தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spirituel, spirituellea. மகளிர் வகையில் நேர்த்தி நயம் வாய்ந்த, நுண்ணுணர்வுத்திறம் பெற்ற.
Spirituousa. வெறியம் மிகுதியாகக் கொண்டள்ள, புளித்துப் பொங்கவைக்கப்படாமல் வடித்திறக்கப்பட்ட.
Spit n. சட்டுவக்கோல், இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள், நிலக்கூம்பு, கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி, நீரடி மணற்கரை, (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு, வாளால் குத்தி ஊடுருவு, ஈட்டியால் குத்தியெடு.
ADVERTISEMENTS
Spit n. உமிழ்வு, துப்புகை, துப்புனி, பூனையின் சீறுகை, பூச்சிப்புழு வகைகளின் முட்டை, சரியொப்புப் படிவம், (வினை.) உமிழ், துப்பு, குருதி முதலியவற்றைக் கக்கு, வாயிலிருந்து கொப்புளி, எச்சில் தெறிக்கவிடு, துளி சிதறவிடு, பூச்சி புழு வகையில் முட்டையிடு, பூனை வகையில
Spit-3 n. மண்வெட்டி அலகாழம்.
Spitchcockn. விலாங்குபோழ் வேவல், பிளந்து வேவிக்கப்பட்ட விலாங்கிறைச்சி.
ADVERTISEMENTS
Spitdeviln. அனல்கக்கு வாணம், தீவைத்துக் கனல் கக்கும் ஈர வெடிமருந்து அடைத்து வைக்கப்பெற்ற கூருருளை எரிவாணம்.
Spiten. வன்மம், வெறுப்பு, வஞ்சம், உட்பகை எண்ணம், (வினை.) இடைமறித்துக் கேடு செய், துன்புறுத்து, அலைவுறுத்து.
Spitefula. கெடுக்கும் எண்ணமுள்ள, பகை உள்ளங்கொண்ட.
ADVERTISEMENTS
Spitefullyadv. வஞ்சப்பகை எண்ணத்துடன் உள்ளார்ந்த வெறுப்புடன்.
ADVERTISEMENTS