தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Splittern. உடைப்பவர், பகுதிகளாகப் பிரிப்பவர், மயிரிழைப் பகுப்பு வாதஞ் செய்பவர், கடுந்தலையிடி.
Spontneityn. தன்விருப்பநிலை, தன்விருப்பியல்பு, புறத்தூண்டுதலில்லாமை, (உயி.) இயல்பாயியங்கும் நிலை, அகத்தூண்டுதலால் இயலும் நிலை.
Spritn. மரக்கலப் பாய்க் குறுக்குக் கோல்.
ADVERTISEMENTS
Spritsailn. குறுக்குக் கோலினால் விரிவாக்கப்பட்ட பாய்.
Spruitn. வறண்ட ஒடை, தென் ஆப்பிரிக்காவில் மழைகாலத்தில் மட்டும் நீரோடும் ஆழ வாய்க்கால்.
Stabilityn. உறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி.
ADVERTISEMENTS
Stagiriten. ஸ்டாகிரா என்னும் பண்டை கிரேக்க நகரினர், பண்டை கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்.
Staith, staitheகப்பல்களில் ஏற்றுவதற்கான வாய்ப்பு வசதிகளையுடைய கரையோர நிலக்கரிக் கிடங்கு.
Stalactiten. தொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
ADVERTISEMENTS
Stalagmiten. பொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை.
ADVERTISEMENTS