தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Straitenv. கட்டுக்குள் இறுக்கு, இடுக்கு, இடுகலாகு, இன்னுலக்கு உட்படுத்து.
Straiteneda. இடுக்கப்ட்ட, நெருக்கடிக்கு ஆட்பட்ட.
Strait-laceda. கடுமையான ஒழுக்கக் கண்டிப்புடைய, பகட்டான மயிரிழை விதிமுறைக் கண்டிப்புடைய, கடுஞ்சமயத்தூய்மையுடைய, ஒழுக்கமுறைக் கசடான, குறுகிய நடைமுறைக் கொள்கையினையுடைய, பெண்டிர் வகையில் போலிப்பயிர்ப்புடைய, பகட்டு நாணமுடைய.
ADVERTISEMENTS
Straitsn. pl. இக்கட்டான நிலை, இடைஞ்சல், வறுமை, நல்குரவு, துன்பம்.
Straw-plaitn. வைக்கோல் புரியிழை, வைக்கோல் தொப்பிப் புரியிழை.
Strepitosoadv. இசைக்குறிப்பு வகையில் உரத்த ஆரவாரத்துடன்.
ADVERTISEMENTS
Stuipdityn. மதிகேடு, அறவு மழுக்கம்.
Styliten. கந்து முனிவர், தூண் உச்சியில் வாழ்ந்த இடைக்காலத் துறவி.
Suabilityn. வழக்குத் தொடரத்தக்க நிலை, வழக்குத் தொடர் தகவு.
ADVERTISEMENTS
Suaviter in modo fortiter in readv. மென்பட்டு உறை போர்த்த இரும்புக்கையுடன், மென்னயமாகவும் உறுதியாகவும்.
ADVERTISEMENTS