தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sublittorala. கரையடுத்தருகே வாழ்கிற, கரையிலிருந்து சிறிதே விலகி வளர்கிற.
Submitv. சரணடை, கீழ்ப்படி, ஆய்வுக்காக எடுத்துரை, தெரிவி, பணிவிணக்கத்தோடு வற்புறுத்து, விட்டுக்கொடு, எதிர்க்காமலிரு, விலகிக்கொள், இடங்கொடு.
Subnormalityn. இயல்நிலைக்குக் குறைந்த தன்மை.
ADVERTISEMENTS
Suboccipitala. (உள்.) பிடரியெலும்பின் கீழான.
Suborbitala. கட்குழியின் கீழுள்ள.
Substituten. பதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு.
ADVERTISEMENTS
Substitutionn. பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல்.
Subterpositionn. கீழ்வைப்பு, கீழ் உள்ள நிலை.
Subtitlen. ஏட்டுத் துணைத்தலைப்பு, சுருக்கத்தலைப்பு, பக்கமோடும் தலைப்புத்துணுக்கு, இரண்டாம் பெயர், திரைப் படச் சுருளின் முனைப்பான முகப்புரை.
ADVERTISEMENTS
Subvitreousa. சற்றே பளிங்குபோன்ற, அரைகுறைப் பளிங்கியல்புடைய.
ADVERTISEMENTS