தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stitch-craftn. தையற்கலை.
Stitching-horsen. சேணத்தையல் வேலைக்கான பொருளைத் தாங்கி நிற்கும் பற்றுச்சட்டம்.
Stitch-wheeln. தொளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டுவாய்ச் சக்கரம்.
ADVERTISEMENTS
Stitchwortn. விலாக் குத்துநோய்க்கு மருந்துச் செடிவகை.
Stithyn. கொல்லன் பட்டை, உலைக்களம்.
Stomatitisn. வாய்ப்புண், வாய் அழற்சி.
ADVERTISEMENTS
Stone-fruitn. கொட்டையுடைய பழம்.
Stone-pitn. கற்சுரங்கம்.
Stonepitchn. கெட்டிக் கீல் வகை.
ADVERTISEMENTS
Straitn. கடற்கால், கடல் இடுக்கு, நீர்க்கால், இருநீர் நிலைகளின் இடைகழி, (பெ.) இடுக்கமான, ஒடுங்கிய, எல்லைக்குட்பட்ட, இடுக்கப்பட்ட, இடுக்குகிற, கட்டிறுக்கமான, சூழ்ந்திறுக்குகிற, கடுமையான.
ADVERTISEMENTS