தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Auditor | n. கேட்போர், தணிக்கையாளர். | |
Auditorial | a. தணிக்கையைச் சார்ந்த. | |
Auditorium | கலையரங்கம் | |
ADVERTISEMENTS
| ||
Auditorium | n. அவைக்களம், கேட்போர் அமர்ந்திருக்கும் இடம், வரவேற்புக்கூடம். | |
Auditory | n. கேட்போர், கேட்குமிடம், (பெ.) கேட்டல் தொடர்புடைய. | |
Auditress | n. பெண் தணிக்கையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Austerity | n. இனிய குணமில்லாதிருத்தல், கடுமையான பழக்கவழக்கம், துறவறம், உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல். | |
Authenticity | n. நம்பத்தக்க நிலை. | |
Authoritarian | a. ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Authoritative | a. அதிகாரம் பெற்ற, தகுதியுடைய. |