தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banditn. கொள்ளைக்காரர், சட்ட மீறுபவர், சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர், சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
Banian-hospitaln. விலங்குகளுக்கான மருந்துவ நிலையம்.
Bank-creditn. பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு.
ADVERTISEMENTS
Barbarityn. நாகரினமற்ற நிலை, கொடுமை, கொடுஞ்செயல், ஆட்டுழியம், பகட்டுச்சுவை கேடு.
Barbital, barbitoneதூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வௌ஢ளை உருப்பளிங்குப் பொடி.
Basaniten. உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
ADVERTISEMENTS
Basicityn. (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
Batholite, batholith(மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள்.
Bauxiten. (கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை.
ADVERTISEMENTS
Bear-baitingn. கரடி வெருட்டு,கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
ADVERTISEMENTS