தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bellicosityn. போர் விருப்பம்.
Benediciten. (ல.) வாழ்த்துமுறை நேர்வு, உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை, வேண்டப்பட்ட ஆசி.
Benefitn. நலன், பலன், அனுகூலம், ஆதரவு, அன்புச்செயல், படி, ஓய்வு ஊதியம், உதவிநிதி, நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு, நிதிஉதவி ஆட்டம், நிதி உதவிக்காட்சி, (வினை) நலம்செய், நன்மை அடை.
ADVERTISEMENTS
Benefit fundநலநிதி
Benefit-matchn. உதவிப் போட்டி ஆட்டம்.
Benefit-nightn. உதவிநிதிக்காட்சிக்குரிய இரவு.
ADVERTISEMENTS
Benefit-societyn. நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம்.
Benignityn. அருளுடைமை, அன்புடைப் பண்பு, பண்புடைமை, நோயின் தணிநிலை, வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
Benthamiten. மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Bestialityn. விலங்கு நடத்தை.
ADVERTISEMENTS