தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dittographyn. எழுத்துப்படியெடுக்கம்போது தற்செயலாக எற்படும் பிழைபட்ட இரட்டுறு பகர்ப்பு.
Dittonn. மேற்படி,. மேலே கூறப்பட்ட அதே செய்தி, முன் குறிப்பிட்ட அதேசொல், எதிர்மடியான பொருள், மறுபடிவம், (பெயரடை) மேற்படியான, மேற்குறித்த, முன் குறிப்பிட்ட, முன் குறிப்பிட்டதே போன்ற, ஒரே வகைப்பட்ட, ஒரேமாதிரியான, (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே, மேலே கூறியபடியே, அப்படியே, அதுவே.
Dittyn. பாட்டு, சிறபாடல், (வினை) சொற்கள் இணைத்துப் பாடலமை.
ADVERTISEMENTS
Ditty-bag, ditty-boxகடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை.
Diversityn. ஒத்தியையாமை, மாறுபாடு, வேற்றுமை, பல்வகைமை.
Divinityn. தெய்வத்தன்மை, கடவுள், தேவதை, தெய்வம், தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல், பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Divisibilityn. பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை.
Doitn. டச்சு நாட்டு சிறுநாணயம், மிகச்சிறுதொகை, பயனற்ற பொருள், அற்பப்பொருள்.
Doleriten. சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை.
ADVERTISEMENTS
Domesticitiesn. pl. மனைசார்ந்த செய்திகள், இற்பழக்கப் பண்பாடுகள்.
ADVERTISEMENTS