தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Disunityn. ஒற்றுமைக்கேடு, ஒற்றுமையின்மை.
Disutilityn. இடையூறு, தடங்கல், வாக்கப்போக்குக் கேடு.
Ditchn. குழி, பள்ளம், அகழ்,நீர்வடிகால், பந்தாடுஞ் சமநிலத்தின் கரை, (வினை) குழி அகழ், பள்ளம், தோண்டு, அகழியைச் சீர்செய், வடிகாலைத் தூய்மையாக்கு, சூழ அகழிடு,. வடிகாலிட்டு நீர் வடியவை, வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
ADVERTISEMENTS
Ditchern. குழிதோண்டுபவர், குழி தோண்டும் கருவி, பள்ளத்தைத் தூய்மை செய்பவர், பள்ளத்தைத் தூய்மை செய்யும் இயந்திரம், அகழி, செப்பனிடுபவர், அகழி செப்பனிடும் பொறி.
Ditch-watern. சாக்கடைநீர், கட்டுக்கரை நீர்.
Ditheismn. கடவுளர் இருமைக்கோட்பாடு, சமய இருமைக் கோட்பாடு, நன்மை தீமையாற்றல்கள் இரு வேறாகக் கொள்ளும் கோட்பாடு.
ADVERTISEMENTS
Dithern. நடுங்கநிலை., நடுக்கம், நடுக்குவாத வலிப்பு, உணர்ச்சியார்வம், பரபரப்பு, துடிதுடிப்பு, மனக் கலக்கம், (வினை) நடுங்கு, துடிதுடி, குழப்பமடை தயங்கு தடுமாறு.
Dithyrambn. பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல், கொந்தளிக்கும் களியாட்டப் பாடல், ஆரவாரப் புகழ்ப்பாசுரம், தேவபாணி வகை.
Dithyrambicn. ஆரவாரப் புகழப்பாசுரம், (பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற, கழிமகிழ்வுடைய, துதிப்பாடலுக்குரிய, இசை ஆரவாரமான.
ADVERTISEMENTS
Dittanyn. நெடி பரப்பும் இலைகளுடன் ஆவி நெய் அளிக்கும் பூண்டுவகை, நாரத்தை இனச் செடிவகை.
ADVERTISEMENTS