தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Digitaln. விரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
Digital watchஎண் கடிகை
Digitallisn. விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை, செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
ADVERTISEMENTS
Digitate, digitatedவிரல் போன்ற பல பகதிகள் கொண்ட.
Digitationn. விரல் போன்ற அமைப்பு, விரல் போன்ற பிரிவு.
Digitigraden. கால்விரல் மீது நடக்கம் விலங்கு, (பெயரடை) கால் விரல் மீது நடக்கிற, குதிகால் படாது நடக்கிற.
ADVERTISEMENTS
Dignitaryn. உயர்பதவியாளர், திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர்.
Dignityn. தகுதி, உண்மையான மதிப்பு, மேன்மை, உஸ்ர் நிலை, உயர்படிமதிப்பு, மதிப்புவாய்ந்த பதவி, உயர்பணி, மேம்பட்ட பட்டம், மன உயர்வு, பெருந்தன்மை, வீறமைதி, வீறார்ந்தநடை, விபமிய நடையுடை தோற்றம், உயர்பதவியாளார்.
Dimityn. முனைப்பிழையுடன் சித்திரவேலைப்பாடு கொண்ட வெண்மையான முரட்டுப் பருத்தித்துணி வகை.
ADVERTISEMENTS
Diphtheria, diphtheritisn. தொண்டை அக்ஷ்ற்சி நோய், காற்றுக்குழல் தோல்போன்ற சவ்வினால் அடைக்கப்படும் தொண்டைத் ற்றுநோய் வகை.
ADVERTISEMENTS