தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Detritionn. உராய்வினால் வரும் நாட்படு தேய்வு.
Detritusn. பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம்.
Devitalizev. உயிராற்றல் அற்றதாக்கு, உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.
ADVERTISEMENTS
Devitrifyv. கண்ணாடி போன்ற தன்மை மாற்று, கண்ணாடி முதலியவற்றைஅரை ஔத ஊடுருவும்பொருளாக்கு, கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
Dexterityn. கைத்திறம், கைப்பழக்கம், அருந்திறன், சாமாத்தியம், வலக்கைப்பழக்கம், வலக்கைத்திறம்.
Diacritic, diacriticala. வேறுபிரித்தறிய உதவுகிற, எழுத்துக்களின் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Diamond-hitchn. பளுவான சுமைகளைத் தாங்குகிற கயிற்றினைக் கட்டும் முறை.
Diaphragmatitisn. ஈரல் தாங்கியின் அழற்சி.
Dietician., dietitianஉணவுமுறை வல்லுநர், உணவு முறையைப் பழக்கமாகப் பின்பற்றுவர்.
ADVERTISEMENTS
Dig,itவிரல், விரலகலம், இலக்கம், எண்ணின் வரிவடிவக் கூறு, சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு, கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
ADVERTISEMENTS