தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Deformityn. அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு.
Deglutitionn. விழுங்குதல், விழுங்குமாற்றல்.
Deityn. தெய்வத்தன்மை, இறைமை, தெய்வநிலை, தெய்வப் பண்பு, தெய்வம், தேவன், தேவி.
ADVERTISEMENTS
Delim,it, delimitateவரையறு, எல்லைகுறி, கட்டுபடுத்து, வரம்பிடு.
Delineavitஇன்னார் இதை எழுதினார்.
Delitescencen. மறைந்துள்ள நிலை.
ADVERTISEMENTS
Delitescenta. உள்ளுறைவாக மறைந்திருக்கிற.
Demeritn. குற்றம், குறை.
Demitv. முடிதுற, பதவி விலகு.
ADVERTISEMENTS
Democriteana. டெமாக்ரிட்டஸ் என்னும் கிரேக்க மெய்விளக்க அறிவரைச் சார்ந்த, டெமாக்கிரிட்டசின் நகைத்திறம் சார்ந்த, மெமாக்கிரிட்டசுக்குரிய அணுவாதம் சார்ந்த.
ADVERTISEMENTS