தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cystritis | n. (மரு.) சிறுநீர்ப்பை அழற்சி. | |
Czarevitch, czarewich | ருசியப் பேரரசின் மகன். | |
Czaritza | n. (ருசிய.) ருசியப் பேரரசி. | |
ADVERTISEMENTS
| ||
Dacoit | n. படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன். | |
Dacoitage, dacoity | கூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி. | |
Damnosa hereditas | n. ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம். | |
ADVERTISEMENTS
| ||
Davit | n. நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி, கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று. | |
Dead sea apple, Dead Sea fruit | பார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம், அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள். | |
Debilitatej | v. தளர்வூட்டு, வலுக்கெடு, சோர்வுறச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Debility | n. நரம்புச் சோர்வு, தளர்ச்சி, ஊக்கக் கேடு. |