தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Decrepita. சிதைந்துபோன, முதுமைத் தளர்ச்சியுற்ற, இறுதிக் கட்டத்திலுள்ள.
Decrepitatev. உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு, உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு, வெந்து நீறாகு.
Decrepituaden. முதுமைத். தளர்ச்சி,
ADVERTISEMENTS
Deficitn. பற்றாக்குறை, செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
Definitea. வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌதவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌதவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய.
Definitelyadv. உறுதியாக.
ADVERTISEMENTS
Definitelyadv. சாமர்த்தியமாக.
Definitionn. பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
Definituden. உறுதிப்பாடு.
ADVERTISEMENTS
Defituden. உறுதிப்பாடு.
ADVERTISEMENTS