தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Depositaryn. ஏமவைப்பின் காப்பாளர், ஒப்படை பொருளை எற்பவர்.
Deposition n. படியவிடல், படிவு, வண்டல், சேமிப்பு.
Deposition (1) n. தவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு.
ADVERTISEMENTS
Depositoryn. களஞ்சியம், சேமிக்கமிடம்.
Depravityn. நடத்தைக்கேடு, ஒழுக்கச் சீர்க்கேடு, படுமோசமான இயல்பு, மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை.
Dermatitisn. தோல் அழற்சி.
ADVERTISEMENTS
Desensitizev. கூர் உணர்ச்சியைக் கறை, நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.
Despiten. மனமார்ந்த அவமதிப்பு, கரம் பழிப்பு, தீம்பு ஏளன இகழ்ச்சி, கரப்பு, காழ்ப்பு, வன்மம், பகைமை, கடு வெறுப்பு, எதிர்ப்பு, மாறு முஜ்ண், எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில், எதிர்மாறாகவே.
Destitutea. துணையற்ற, கைவிடப்பட்ட, வகையற்ற. தேவைக்கு அலந்த.
ADVERTISEMENTS
Detriteda. ஒரே பாளம் சிதைந்துருவான, சிதறித்துண்டு துணுக்குகளான.
ADVERTISEMENTS