தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Disabilityn. இயலாமை, சட்டப்படிக்கான தகுதியின்மை, ஆற்றல்கேடு, செயலுக்கத் தடங்கலான குறைபாடு.
Disappoitv. நம்பிக்கை குலை, ஏன்ற வை, அவா நிறைவேற்றத் தவறு, சந்திப்பு ஏற்பாட்டை முறி, பொய்ப்பி, மனம் முறிவுறச் செய், மனக்கசப்பூட்டு.
Discomfitv. சண்டையில் தோல்வியுறச்செய், குறுக்கிட்டுக் கெடு, மன உலைவுண்டாக்கு.
ADVERTISEMENTS
Discomfituren. தோல்வி, எண்ணக்குலைவு, ஏமாற்றம்,
Discreditn. கெட்டபெயர், நற்பெயருக்குக் கேடு, கறை, கெட்ட, பெயருக்குக் காரணமான செய்தி, நாணயக்கேடு, வாணிக மதிப்புக்கேடு, நம்பிக்கைக்கேடு,. ஐயப்பாடு (வினை) நம்ப மறு, அவநம்பிக்கை தெரிவி, நாணயம் கெடு,நற்பெயர் கெடு, இகழ்ச்சி உண்டுபண்ணு.
Discreditablea. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.
ADVERTISEMENTS
Dishabilitatev. தகுதியற்றதாகச் செய், உரிமையகற்று இழிவுபடுத்து, கறைப்படுத்து.
Dishabituatev. படிந்துவிடட வழக்கத்திலிருந்து விடுவி.
Disparityn. எற்றத்தாழ்வு, ஒவ்வாமை, ஒப்பிசைவின்மை, ஒட்டா வேறுபாடு.
ADVERTISEMENTS
Dispiritv. ஊக்கம் குலை, ஊக்கம் கெ, மறைமுகமாகத் தடைசெய்.
ADVERTISEMENTS