தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dispiriteda. வாட்டமுள்ள, சோர்ந்த, கிளர்ச்சியற்ற, மந்தமான, வலுக்குறைந்த, அறிவுச்சோர்வுள்ள.
Dispiteousa. இறக்கமற்ற.
Dispositionn. ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம்.
ADVERTISEMENTS
Disquisitionn. ஆய்வாராய்வு, விரிவகலமான நுண்ணாய்வு, வாத எதிர்வாதங்களை விரித்துச் சொல்லும் ஆஜ்ய்ச்சிக் கட்டுரை.
Disquisitional, disquisitionary, a.ஆய்வு சார்ந்த, விளக்கமான ஆராய்ச்சி இயல்புடைய.
Disquisitivea. ஆய்வு சார்ந்த.
ADVERTISEMENTS
Dissimilarityn. ஒத்திராமை, வேறுபாடு.
Distensibilityn. விரியும் இயல்பு, நீளும் இயல்பு,
Distraita. கவனம் பிறிதான, தன்னை மறந்த நிலையுடைய.
ADVERTISEMENTS
Disunitev. கூட்டிலிருந்து பிரி, கூட்டுப்பிரி, பிரிவுசெய், ஒற்றுமை கெடு, பிரிவுறு, பிளவுறு.
ADVERTISEMENTS