தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Domesticityn. மனைவாழ்க்கை இயல்பு, கடும்பப்பண்பு குடும்ப வாழ்வுக்குரிய தனி ஒதுக்கநிலை, இயலௌதமை, வீட்டு வாழ்விலுள்ள இயற்கையான தன்மை.
Dormitoryn. பலபடுக்கைகள் கொண்டட பெரிடிய துயிற்கூடம், நகர்ப்புற ஓய்வுக்குடியிருப்புப் பகுதி.
Double- decompositionn. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருள்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
ADVERTISEMENTS
Double-bitingla. இருபுறமும் வெட்டுகிற.
Double-decompositionn. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Down-sittingn. கீழே அமர்தல், ஓய்வுநேரம்.
ADVERTISEMENTS
Droitn. சட்டப்படியான உரிமை, சட்டப்படியான உரிமைப் பொருள், கப்பற்படைத் தளபதிக்குரிய சட்டப்படியான மேல்வருவாய் இனம்.
Dual;ityn. இருமை, இரட்டைத்தன்மை, இரட்டையாயுள்ள நிலை.
Dubitationn. ஐயம், தயக்கம்.
ADVERTISEMENTS
Dubitativea. ஐயத்துக்குரிய,. ஐயுறமான, ஐயுறவு கெரிவிக்கிற, தயக்கத்துக்குதிய, தயக்கமுடைய, தயக்கம் தெரிவிக்கிற.
ADVERTISEMENTS