தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Eccentricityn. மைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு.
Echiniten. முட்டைவடிவமான, முள்செறிந்த கூட்டினையுடைய புதை படிவக் கடல் உயிர் வகை.
Edibilityn. உணவாகக் கொள்ளும் தகுதியுடைமை.
ADVERTISEMENTS
Editv. பதிப்பி, பதிப்புக்கு வேண்டிய முறையில் எட்டை உருவாக்கு, வகுத்துத்தொகுத்தமை, தேர்ந்து திரட்டியமை, திருத்தியமை, பத்திரிகைப் பதிப்பாசிரியராயிருந்து பணியாற்று.
Editதொகு
Editio princepsn. (ல.) ஏட்டின் அச்சிட்ட முதல்பதிப்பு.
ADVERTISEMENTS
Editionn. பதிப்பு, மாறுதலின்றி ஒரு தடவை வௌதயிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி, ஒரே அளவில் வௌதயிடப்பட்ட தொகுதி, ஒரே சமயத்தில் ஒரே முறையில் வௌதயிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி, ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத, பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம், ஒத்த மறுபடிவம்.
Edition deluxen. (பிர.) உயர்விலைப்பதிப்பு, அழகிய பதிப்பு.
Editorn. பதிப்பாசிரியர், இதழாசிரியர், செய்தித்தாள் முதலிய வற்றை அல்லது அவற்றின் ஒரு பிரிவினை நடத்துபவர்.
ADVERTISEMENTS
Editorialn. தலையங்கம், தலையங்கக் கட்டுரை, செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை, (பெ.) பதிப்பாசிரியருக்குரிய, இதழாசிரியருக்குரிய.
ADVERTISEMENTS