தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ductilityn. ஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
Dumb-waitern. உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை, உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி, பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி.
Duodenitisn. சிறுகுல்ல் முகப்பு வீக்கம்.
ADVERTISEMENTS
Duplicityn. வஞ்சகம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், இரண்டகம்.
Dynamitardn. அரசியல் புரட்சிகளுக்காக வெடிமருந்தினைப் பயன்படுத்துபவர்.
Dynamiten. சுரங்கவெடி, பேராற்றல் வாய்ந்த வெடி மருந்துவகை, (வினை) சுரங்கவெடியைக்கொண்டு தகர்த்தெறி.
ADVERTISEMENTS
Eanabilityn. நிலைக்கக்கூடிய தன்மை.
Ear-witnessn. நேர்கேள்விச் சான்றாளர்.
Eboniten. வன்கந்தகம், தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
ADVERTISEMENTS
Ebullitionn. பொங்கழற்சி, நுரையெழுச்சி, நுரை தழைப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி.
ADVERTISEMENTS