தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Editress,n. fem.பதிப்பாசிரியை, இதழாசிரியை.
Efficacity, efficacyசெயற்படுத்தும் திறன், பயனிறைவுடைமை, நற்றிறம்.
Egg-fruitn. முட்டை வடிவப் பழவகை.
ADVERTISEMENTS
Eitherpron யாதேனுமொன்று, இரண்டிலொன்று, இரண்டில் ஒவ்வொன்றும், (பெ.) இரண்டில் ஒவ்வொன்றுமான, (வினையடை) இரண்டிலொன்றாக.
Elasticityn. நெகிழ்திறம்.
Electricityn. மின் ஆற்றல், மின்வலி, மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Electropositivea. நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
Eliten. (பிர.) மிகச்சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கூறு, இனக்கொழுந்து, உயர்ந்தோர் குழாம்.
Ellipticityn. வட்டவடிவத்தினின்றும் அல்லது கோளவடிவத்தினின்றும் வேறாதல், நிலவுலகக்கோளத்தில் நடுவரைப்பகுதி விட்டத்துக்கும் துருவ ஊடுவிட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.
ADVERTISEMENTS
Embitterv. புண்படுத்து, கசப்பூட்டு, பகைமையுண்டு பண்ணு.
ADVERTISEMENTS