தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Endoparasiten. உடலக ஒட்டுயிர்.
Enmityn. பகைவர்நிலை, பகைமை, எதிர்ப்பு, வெறுப்பு, பகை எண்ணம், நட்புக்கேடு.
Entitlev. பெயர் அளி, பட்டம் சூடடு, மதிப்புப் பெயர் வழங்கு, உரிமையளி, தகுதியளி.
ADVERTISEMENTS
Entityn. உளதாந்தன்மை, உள்பொருள்.
Enuormityn. வெங்கொடுமை, மாபெருங்குற்றம்.
Eolithica. பழங்கற்காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியான.
ADVERTISEMENTS
Epitaphn. கல்லறை வாசகம், கல்லறைக் கல்வெட்டு, (வினை) கல்லறை வாசகம் எழுது.
Epithalamiumn. திருமணப் பாடல்.
Epitheliumn. சளிச்சவ்வின் மேல்தோலிழைமம்.
ADVERTISEMENTS
Epitomen. சுருக்கம், பொழிப்பு, நுலின் சுருக்கமான கருத்து, சுருக்கக் குறிப்பு, சிற்றிருவ மாதிரி, செறிசுருக்கப்பதிப்பு.
ADVERTISEMENTS