தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Equanimityn. உள்ளச்சமநிலை, ஒரேபடியாக, ஒருசீரான நிலையில்.
Equitablea. நேர்மையான, நடுநிலை அணைவான, சட்ட நோக்கிலில்லாவிட்டாலுமுழூ நேர்மை நோக்கில் உரியதான.
Equitationn. குதிரையேற்ற உலா, குதிரையேற்றத் திறம்.
ADVERTISEMENTS
Equity., b.சரி ஒப்புரவு, நடுநிலை நேர்மை இலக்கு, சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி, பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு, அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு.
Equlityn. சமநிலை, சரி நிகர்வு, ஒப்பு.
Eremiten. ஆண்டி, துறவி, ஒதுங்கி வாழ்பவர்.
ADVERTISEMENTS
Eruditea. புலமை நிரம்பிய, அறிவாழம் வாய்ந்த.
Escritoiren. தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை.
Espritn. (பிர.) துடிதுடிப்பு, மதிநுட்பம், எழுச்சி.
ADVERTISEMENTS
Eternityn. நிலைபேறுடைமை, ஈறில்காலம், பேரூழி, துறக்க வாழ்வு.
ADVERTISEMENTS