தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Exitமுடிவு
Exit n. மேடையிலிருந்து நடிகர் வௌதயேறுதல், புறப்பாடு, போதல், கடந்து செல்லுதல், வௌதயேறும் உரிமை, வௌதச்செல்லும் வழி, புறப்பட்டுப்போகும் வழி, உலகமாகிய மேடையை விட்டு வௌதயேறல், இறப்பு.
Exit v. (ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர் மேடையை விட்டுச் செல்கிறார்.
ADVERTISEMENTS
Exorbitance, exorbitancyn. வரம்புகடந்த அளவு, மட்டுமீறிய தன்மை.
Exorbitanta. வரம்பிகந்த, அளவுகடந்த, முறையற்ற.
Expeditea. தடங்கலற்ற, விரைவான, உடனடியான, (வினை) தடைநீக்க, ஊக்கிவிடு, விரைவுபடுத்து, போக்கு, விரைந்தனுப்பு.
ADVERTISEMENTS
Expeditionn. விரைவு, படையெழுச்சி, தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம்.
Expeditionarya. படையெழுச்சிசார்ந்த, படையெழுச்சியின் இயல்புடைய, சுற்றுப்பயணம் சார்ந்த, சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய.
Expeditiousa. செயல் விரைவுடைய, உடனடியாகச் செய்கிற, விரைவார்ந்த, விரைவாகச் செய்யப்பட்ட, முறுகிய, விரை செயலாற்றுவதற்குத்தக்க.
ADVERTISEMENTS
Expendituren. செலவிடுதல், பயன்படுத்தித் தீர்த்தல், செவழிவு, செலவினம், செலவிடப்பட்ட தொகை.
ADVERTISEMENTS