தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Explicit a. தௌதவான, விளக்கமான, வௌதப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற.
Explicit v. (ல.) முற்றிற்று.
Exploit n. வீரச்செயல், துணிசெயல், அருஞ்செயல், செயற்கரிய செயல்.
ADVERTISEMENTS
Exploit n. இயற்கைவளத்தை உழைத்துப் பயன்படுத்திக்கொள், சுரண்டிப்பிழை, பிறரைத் தன் நலங்களுக்குப் பயனுடைய தாக்கிக்கொள்.
Exploitage, exploitationn. இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல், சுரண்டுதல், தன்னலத்தேட்டம்.
Expositionn. விளக்கிக்காட்டுதல், விளக்கம், விரித்துரைத்தல், விரிவுரை, பண்டங்கள் முதலிய வற்றைக் காட்சிக்கு வைத்தல்.
ADVERTISEMENTS
Expositivea. விரிவுரையாயமைந்துள்ள, விளக்குகிற.
Expositorn. விரித்துரைப்பவர், தௌதவாக்குவது, பொருள் விளக்குபவர்.
Expositorya. விளக்குகிற, விளக்கமாயமைந்துள்ள, விளக்க உதவுகிற.
ADVERTISEMENTS
Exquisiten. ஒய்யாரன், பகட்டுக்காரன், (பெ.) சீரிய, மிகு நேர்த்தியான, எழில் நலம் வாய்ந்த, நயநுணுக்கமிக்க, கூர்மதி வாய்ந்த.
ADVERTISEMENTS