தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Eventualityn. நேர்வு, மேல்நிகழ்வு, பின்வருநிலை, கூடிவிடும் நிகழ்ச்சி நிலை.
Ewigkeitn. (செர்.) மென்காற்று உயர்வௌத, அறியப்படாச்சூழல்.
Excitablea..தூண்டிவிடத்தக்க, கிளறிவிடக்கூடிய, எளிதிற் சினங்கொள்கிற, எளிதில் உணர்ச்சி கொள்கிற.
ADVERTISEMENTS
Excitantn. தூண்டிவிடும்பொருள், ஊக்கும்பொருள், உணர்ச்சி கிளறிவிடுவது, மின்னதிர்வூட்டு பொருள், (பெ.) அவாக் கிளறுகிற, செயல் தூண்டிவிடுகிற, செயல்விரைவு படுத்துகிற, ஊக்குகிற.
Excitationn. கிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை.
Excitative, excitatorya. எழுச்சியூட்டும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Excitev. ஏவு, செயல் தூண்டு, இயக்கிவிடு, ஊக்க, செயல்விரைவுபடுத்து, பரபரப்பூட்டு, கொந்தளிப்பூட்டு, கலக்கு, எழுப்பு, உணர்ச்சி கிளரிவிடு, அவாத்தூண்டு, சினமூட்டு, மின் அதிர்வூட்டு, காந்த இயக்கமுண்டு பண்ணு, நிழற்படத்தகட்டுக்கு ஔதப்பதிவாற்றலுண்டு பண்ணு, செயற்பதப்படுத்து.
Exciteda. கிளர்ச்சியுற்ற, ஆர்வமெழுப்பட்ட, உணர்ச்சி வசப்பட்ட, பரபரப்புற்ற, கொந்தளிப்பான, சுறுசுறுப்பாயுள்ள.
Excitementn. மன எழுச்சி, உணர்ச்சியூக்கம், கிளர்சசி, பரபரப்பு, கொந்தளிப்பு, கிளர்ந்தெழச்செய்வது.
ADVERTISEMENTS
Excitinga. கிளர்ச்சியூட்டுகிற, எழுச்சி தரும் பாங்குடைய, உணர்ச்சியூட்டுகிற, மெய்சிலிர்க்கப் பண்ணுகிற, ஊக்குகிற, பரபரப்பூட்டுகிற, செயல்தூண்டுகிற, விரைவூட்டுகிற.
ADVERTISEMENTS