தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Explicit | a. தௌதவான, விளக்கமான, வௌதப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற. | |
Explicit | v. (ல.) முற்றிற்று. | |
Exploit | n. வீரச்செயல், துணிசெயல், அருஞ்செயல், செயற்கரிய செயல். | |
ADVERTISEMENTS
| ||
Exploit | n. இயற்கைவளத்தை உழைத்துப் பயன்படுத்திக்கொள், சுரண்டிப்பிழை, பிறரைத் தன் நலங்களுக்குப் பயனுடைய தாக்கிக்கொள். | |
Exploitage, exploitation | n. இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல், சுரண்டுதல், தன்னலத்தேட்டம். | |
Exposition | n. விளக்கிக்காட்டுதல், விளக்கம், விரித்துரைத்தல், விரிவுரை, பண்டங்கள் முதலிய வற்றைக் காட்சிக்கு வைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Expositive | a. விரிவுரையாயமைந்துள்ள, விளக்குகிற. | |
Expositor | n. விரித்துரைப்பவர், தௌதவாக்குவது, பொருள் விளக்குபவர். | |
Expository | a. விளக்குகிற, விளக்கமாயமைந்துள்ள, விளக்க உதவுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Exquisite | n. ஒய்யாரன், பகட்டுக்காரன், (பெ.) சீரிய, மிகு நேர்த்தியான, எழில் நலம் வாய்ந்த, நயநுணுக்கமிக்க, கூர்மதி வாய்ந்த. |