தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Exterritorial | a. ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட, ஆட்சிக்குப் புறம்பான எல்லை சார்ந்த, தூதுவர் வகையில் பணிநில ஆட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குரிமை பெற்ற. | |
Exterritoriality | n. வாழ்நிலை ஆட்சி யெல்லைக்குப் புறம்பே இருக்கத்தக்க உரிமை. | |
Extraditable | a. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Extradite | v. கடத்தல் மீட்டொப்படைப்பு, நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை. | |
Extradition | n. கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல். | |
Extremity | n. இறுதி முனை, கடைசி, அறுதி, எல்லை, கெடுதி, இடர், மனக்கலக்கம், துயர், தொல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Facilitate | v. எளிதாக்கு, துணை தந்து ஊக்கு, முன்னேறஉதவு. | |
Facilities | n. pl. வாய்ப்புநலங்கள், துணைநலங்கள், துணை நலவாய்ப்புப் பொருள்கள். | |
Facility | n. எளிமை, இக்கட்டின்மை, தட்டுத்தடங்கலின்மை, விரைந்தியங்கும் திறம், எளிமை நயம், முயற்சியற்ற உடனடிச் செயல்திறம், இழைவு, ஒழுகு நயம், இணக்க நயம், வாய்ப்பு நலம், துணை நலம், துணைநலப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Factitious | a. இயற்கைக்கு மாறான, செயற்கையான, போலியான. |