தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ferocityn. முரட்டுக்குணம், இரக்கமற்ற கொடுஞ்செயல்.
Fertilityn. செழுமை, வளப்பம், நிறைவு, வளச்செறிவு, பொலிவு, கருவளம்.
Festivitiesn. pl. விழாநடைமுறைகள்.
ADVERTISEMENTS
Festivityn. களியாட்டு, கொண்டாட்டம், விழா.
Feudalityn. நிலப்பண்ணை முறை, நிலப்பண்ணை முறைக்கோட்பாடு, நிலப்பண்ணை முறையிற் கொள்ளப்பட்ட நிலம்.
Fibrositisn. கீல்வாதச் சார்பான தசைநாரின் வீக்கம்.
ADVERTISEMENTS
Fictitiousa..போலியான, உண்மையல்லாத, புனைந்து கொள்ளப்பட்ட, பாவனையான, பொய்சார்ந்த, மரபொழுங்காக உண்மையென்று கொள்ளப்பட்ட.
Fidelityn. மெய்ப்பற்று, அன்புறுதி, கடமைதறவாமை, கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு, விசுவாசம், மெய்ம்மையின் மாறுபடாநிலை, மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
Field-hospitaln. தற்காலிகப் போர்க்கள மருத்துவநிலையம், இயங்கு மருத்துவக்கூடம்.
ADVERTISEMENTS
Finalityn. முடிந்த முடிவு, கடைமுடிவு, மேல் தொடர்புக்கு இடமில்லாத முடிவு, ஐயத்துக்கிடமில்லா நிலை, அறுதி முடிவு, இறுதி நிகழ்ச்சி, அறுதிசெய்யும் மூலகாரணம்.
ADVERTISEMENTS