தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Finite | a. முடிவுடைய, எல்லையுடைய, வரையறைக்குட்பட்ட, அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான, (இலக்.) வினைவகையில் முற்றான. | |
First-fruits | n. pl. பருவத்தின் முதல்விளைவு, கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல், முகற்பணி ஊதியம், தொழில் தொடக்க ஆதாயம், முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை. | |
Fissility | n. பிளவுபடுந் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Fit | n. வலிப்பு, இசிப்பு, நோயின் திடீர்த்தாக்குதல் அலை, வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை, சிறிது நேர உணர்விழப்பு, சிறிது நேரச் செயலிழப்பு, சிறிது நேரத்தனிமை, திடீர் உணர்வுநிலை, திடீர் நகையலை, திடீர் எழுச்சியலை, நீடித்திராத மனநிலை, காரணமில்லா | |
Fit | n. உடைப்பொருத்தநிலை, இசைவுப்பாங்கு, வாய்ப்புமுறை, (பெ.) இசைவாக, பொருத்தமான, ஏற்ற, தகுதிவாய்ந்த, தக்கதிறமையுடனிக்கிற, தகுதிபெற்ற, வாய்ப்பான, நன்னிலையில் இருக்கிற, உடல்நலம் குன்றாதிருக்கிற, (வினை) இசைவாக்கு, பொருத்து, சரிசெய், அளவொத்திரு, வடிவொத்திரு, கூ | |
Fit | -3 n. பாடல் ஏட்டுப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Fitch | n. விலங்குவகை வால்மயிராற் செய்யப்பட்ட தூரிகை. | |
Fitchew | n. மரநாய் ஒத்த ஊனுண்ணும் விலங்கவகை. | |
Fitful | a. திடீர்ச்செயலான, விட்டுவிட்டு இயங்குகிற, இடையிடையே முயலுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Fitings | n. pl. துணைக்கருவிகள், கருவிகலத் தொகுதி, தளவாடங்கள், தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, இணைப்பொருத்தக் கட்டுமானம், பொருத்தமான வேலையாளின் பணித்துறை. |