தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fly-bittena. ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட.
Folding furnituresமடக்கு அறைகலன்கள்
Forfeitn. பறிமுதலான பொருள், பறிமுதலானது, உரிமை பறிபோன பொருள், தண்டவரி, ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம், கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை, ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை, ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள், பறிமுதல், (பெ.) பறிமுதலான, (வினை) இழ, உரிமை இழக்கப்பெறுத, தண்டவரி விதிக்கப்பெறு, தண்டத்தொகை செலுத்து, ஒறுப்புத்தொகை கொடு, விட்டுக்கொடு.
ADVERTISEMENTS
Forfeit ones bail,குறித்த காலத்தில் குற்றவாளி வகையில் வராமலிரு.
Formalityn. சட்ட விதிமுறை ஒழுங்கு, சம்பிரதாயம், மரபொழுங்கு, ஆசாரம், வினைமுறை, சடங்நு, நயநாகரிக முறை, புற ஆசாரத்தன்மை, மரச்சட்டம் போன்ற பண்பு.
Forthwithadv. உடனே, காலந்தாழ்த்தாமல்.
ADVERTISEMENTS
Fortituden. மனவுரம், உளவலிமை, இடுக்கணழியாமை.
Fortuitismn. இயன்மூலத் திட்டமின்மை வாதம், இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடு.
Fortuitistn. இயன்மூலத் திட்டமின்மை வாதி, இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Fortuitousa. தற்செயலான, எதிர்பாராமல் நிகழ்கிற.
ADVERTISEMENTS