தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fortuity | n. தற்செயல் நிகழ்வு, இடையுறுநிகழ்ச்சி, தானறியாது தோற்றும் பண்போவியம், முயற்சியின்றி வௌதப்படும் பண்புடையுரு. | |
Fragility | n. எளிதில் உடையும் நிலை, வலுவற்ற இயல்பு. | |
Fraternity | n. தோழமை, உடன்பிறப்பாண்மை, உடன் பிறப்பாளர் பாங்கு, உடன்பிறப்பாளர் நிலை, கல்லுரி அல்லது பல்கலைக்கழக மாணவர் கழகம், திருச்சபை, வாணிகக் கூட்டுக்குழு, பொதுநோக்கங்கள் கொண்டவர்களின் கழகம், ஒரே இனத்தவர்கள் அல்லது வகையினர்களின் ஈட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Frigidity | n. உறைகுளிர், மந்தகுணம், கிளர்ச்சியின்மை. | |
Frit | n. கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியற் கலவை, மென்மையான பீங்கான் செய்யும் பளிங்கு போன்ற கலவைப்பொருள், (வினை) கண்ணாடி செய்வதற்குரிய கலவைப்பொருளாக்கு, பீங்கான் செய்வதற்குரிய கலவையாக்கு, அரைகுறையாக உருகச்செய், நீரியற் கலவையாக்கு. | |
Fritfly | n. கோதுமைப்பயிரை அழிக்கிற சிறு ஈ வகை. | |
ADVERTISEMENTS
| ||
Frith | n. கடற் கூம்பு, கழிமுகம். | |
Fritillary | n. அல்லிமலர்ச் செடிவகை, வண்ணத்துப்பூச்சி வகைகள். | |
Fritter | n. காய்கறித் துண்டடங்கிய புழுங்கற் குழம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Fritter | n. துணுக்கு, (வினை) நுணுக்கக் கூறுகளாக்கு, பணத்தை வீணாகச் செலவுசெய்து விடு, காலத்தை வீணாகக் கழி, ஆற்றலை வீணாக்கிச் செலவுசெய்து விடு, காலத்தை வீணாகக் கழி, ஆற்றலை வீணாக்கிச் சிதறச்செய், பல்வேறுபட்ட செயல்களிற் சிதறலாக ஈடுபட்டுத் தோல்வி காண். |