தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fulguriten. மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை, மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய், வெடிப்பொருள்.
Full-speed, full-splitadv. முழு வேகமும் ஊக்கமுங்கொண்டு.
Fumitoryn. மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.
ADVERTISEMENTS
Fumosityn. புகை வௌதவரும் நிலை, மூச்ச வௌதவிடுதல், உணவு அல்லது குடியினால் உண்டாகும் முடைநாற்ற மூச்சு.
Fungosityn. காளான் போன்ற தன்மை, மென்மை, நிலையற்ற தன்மை.
Furnituren. தட்டுமுட்டுப் பொருட்கள், குதிரைக்குரிய சேண முதலிய கருவிப்பொருள்கள்.
ADVERTISEMENTS
Furniture martஅறைகலன் அங்காடி, வீட்டு வசதிப் பொருள்கள்
Fusibilityn. உருகியிளகுந் தன்மை, எளிதில் உருகுந் திறஅளவு.
Futilityn. பயனின்மை.
ADVERTISEMENTS
Futurityn. எதிர்காலம், எதிர்கால நிகழ்ச்சிகளின் தொகுதி, எதிர்கால நிலை, பஞ்சு போன்ற தலைமுடி.
ADVERTISEMENTS