தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Genito-urinarya. பேறு-சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த.
Genituren. பிறப்பு, மகப்பேறு.
Gentian-bittern. மலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து.
ADVERTISEMENTS
Gentilitiala. பெயர் வகையில் மக்களினம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடி சார்ந்த.
Gentilityn. உயர்குடி மரபு, உயர்குடி நடை, உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு, குடியிறுமாப்பு, உயர்குடித்தன்மை, நன்னடத்தை.
Geopoliticsn. நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல், நிலவியல்சார்ந்த அரசியல்.
ADVERTISEMENTS
Germanityn. செர்மானிய தனி இயல்பு, செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி.
Gesnerosityn. பெருந்தகைமை, உயர்குணமுடைமை, தாராள மனப்பான்மை, வண்மை, இயற்கை வளப்பம்.
Geyseriten. நீருற்றுப் படிவுகளால் ஏற்படும் சுண்ணப்பாறை.
ADVERTISEMENTS
Gigmanityn. ஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு.
ADVERTISEMENTS