தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Grape-fruitn. சிறந்த புளிச்சுவைப் பழவகை.
Graphiten. காரீயகம், கனிப்பொருள் வகை.
Gratituden. நன்றி, நன்றியறிதல்.
ADVERTISEMENTS
Gratuitousa. நன்கொடையான, கைம்மாறு கருதாத, உள்நோக்கமற்ற, தூண்டுதல் காரணமற்ற, தன் விருப்பார்ந்த, தன்னியல்பாகச் செய்யப்பட்ட, தானாக வலிந்து தரப்பட்ட, புரியாத்தனமான, பொருத்தமற்ற, தௌதவற்ற, ஆதாரமற்ற, (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.
Gratuityn. நன்கொடை, பணிக்கொடை, ஊழியக்கைம்மாறு, விருப்புதவித்தொகை, நன்மதிப்புத்தொகை, ஒய்வுதவி, படைவீரன் பதவியிலிருந்து விலகும் போது அளிக்குப்படும் நல்லெண்ணக்கொடை.
Gravel-pitn. சரளைக் கற்குழி.
ADVERTISEMENTS
Gravitatev. நிலவுலகம் முதலிய கோளங்களால் ஈர்க்கப்பட்டுச்செல், இயல் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டியாங்கு, ஈர்க்கப் படு, நோக்கிச் சாய்வுறு, இயல்பாக ஆழ், தாழ், படிவுறு, வலங்கொண்ட கவர்ச்சிக்கு ஆட்படு, வைர அப்ழ்வில் பளுவான கற்கள் அடியில் தங்கும் முறையைக் கையாளு.
Gravitationn. இயலீர்ப்பாற்றலுகு உட்பட்டு இயங்குதல், இயலீர்ப்பாற்றில், பாரிப்பு, பொருள்களிடையே உள்ள கவர்ச்சி.
Gravityn. நிலவுலக மைய ஈர்ப்பாற்றல், விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம், கனம், வீறமைதி, வினைமை, முக்கியத்துவம், முதன்மை, அமைந்த தன்மை, அமைதிவாய்நத நடை.
ADVERTISEMENTS
Gritn. சிறு கல்பொடி, கடு மணல் பொடி, கற்சுணை, பரல், இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள், நொய் அரிசி, பாறை வகையின் சிரை, காயின் சிராம்பு, திராணி, திறல், உளத்திட்பம், மன உறுதி, (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு, சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு, நறநறவென்று பற்களைக் கடி.
ADVERTISEMENTS