தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gritsn.pl. கூல நொய், தீட்டப்படாத உமிபோக்கிய கூல வகை.
Ground-baitn. அடித்தணத்தூண்டிலிரை, நீரின் அடித்தளத்திற்குப் போகும்படிப் போடப்படும் தூண்டிலிரை, (வினை) அடித்தளத் தூண்டிலிரையிட்டு மீன்பிடி, அடித்தளத் தூண்டிலிரை பொருத்து.
G-suitn. விசைகாப்பங்கி, பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக விமானிகளணியும் விரிவாற்றல் கண்ணறைகளையுடைய இறுக்கமான அங்கி.
ADVERTISEMENTS
Guitarn. யாழ்வகை, ஆறு நரம்மபுள்ள இசைக்கருவி வகை, (வினை) ஆறு நரம்புள்ள நரப்பிசைக் கருவி வகை வாசி.
Gulosityn. பேரூண், கழிபேர் இரை.
Gummosityn. பிசின் போன்ற நிலை.
ADVERTISEMENTS
Gun-pitn. பீரங்கிப்பள்ளம்ம, பகைவரது தாக்குதலினின்றும் பீரங்கிகளுக்குக் காப்பளிக்கும் குழி.
Gunsmithn. துப்பாக்கி செய்பவர், துப்பாக்கி செப்பனிடுபவர்.
Gurgitationn. அலையெழுச்சி, குமிழியிட்டுக் கொந்தளித்தல், குமிழியிட்டுக் கொந்தளிக்கும் ஒலி.
ADVERTISEMENTS
Guys, Guys Hospitaln. லண்டன் மாநகர மருத்துமனை.
ADVERTISEMENTS