தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hackwritern. கூலி எழுத்தர்.
Haecceityn. (மெய்.) இது என்ற தன்மை, தனிப்பண்பு.
Haematite, hematiteசிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள்.
ADVERTISEMENTS
Hair-splittern. அறக்கூராய்வாளர்.
Hair-splittingn. நுண்கூர் வேறுபாட்டு அமைப்பு.
Half-hitchn. ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு.
ADVERTISEMENTS
Half-titlen. புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு.
Halfwitteda. மந்த மதியுள்ள.
Halitosisn. (மரு.) ஊத்தை நாற்றம்.
ADVERTISEMENTS
Hamiten. எகிப்திய அல்லது ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவராகிய ஹாம் என்பரின் வழிவழி மரபினர் எனக் கருதப்படுவர்.
ADVERTISEMENTS