தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hithertoadv. இந்நேரம் வரை.
Hitherward, hitherwardsadv. இப்பக்கம் நோக்கி.
Hitlerismn. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Hoity-toitya. ஆரவாரக் கூச்சலிடுகிற, வீறாப்பான, முகங்கோணிக்கொண்டிருக்கிற, கத்திக்கொண்டு பிணங்குகிற, மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Homogenityn. ஓரினத்தன்மை, ஒரே இனமாக அமைதல், ஓரின அமைதி, ஒரே இயல்பினதாக இருத்தல், (கண.) ஒரே சீரான அமைப்பு, உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை.
Hop-bittersn. முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை.
ADVERTISEMENTS
Hopliten. நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன்.
Horse-latitudesn. வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று.
Horse-littern. இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை, குதிரைகளுக்கான படுக்கை.
ADVERTISEMENTS
Hospitablea. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை.
ADVERTISEMENTS