தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Habilitate | v. சுரங்கத் தொழிலிற்குச் செயல் மூலதனம் அளி, பல்கலைக்கழகப் பதவிக்குத் தகுதியாகு. | |
Habit | n. பழக்கம், மனப்பாங்கு, உடற்பாங்கு, வளரும் வகை அல்லது முறை, மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு, சமய நெறியினர் உடுப்பு, (வி.) உடையணி, உடுத்திக்கொள். | |
Habitable | a. குடியிருக்கத்தக்க, வசிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Habitant | n. குடியிருப்பவர், வசிப்பவர், பிரஞ்சு மரபைச் சேர்ந்த கனடா நாட்டினர். | |
Habitat | n. தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை. | |
Habitation | n. உறைவிடம், 'பிரிம்ரோஸ் லீக்' என்னும் கழகத்தின் கிளைச்சங்கம். | |
ADVERTISEMENTS
| ||
Habitual | a. பழக்கத்திலுள்ள, தொடர்ச்சியான, அடிக்கடி நிகழ்கிற, குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட. | |
Habituate | v. பழக்கப்படுத்து. | |
Habitude | n. மனப்பாங்கு, உடற்பாங்கு, பழக்கம், போக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Habitue | n. (பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர். |