தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hepatitisn. கல்லீரல் அழற்சி.
Hepplewhiten. தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர்.
High-pitcheda. ஒலிவகையில் உயர்வித் தொனியுடைய, மேடு முதலியவை வகையில் செங்குத்தான, உயாபண்பாண்மையுடைய.
ADVERTISEMENTS
High-spiriteda. வீரமுள்ள, பேராண்மைமிக்க.
Hilarityn. உவகை, கழிமகிழ்வு.
Historicityn. வரலாற்று வாய்மை, மெய்ம்மைப்பாடு.
ADVERTISEMENTS
Hitn. அடி, தட்டு, வெட்டு, குறிதவறாத எறி, வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு, வேட்டு எறிதல், அடித்தல், வேட்டு எறிவாய்ப்பு, வசைத் தாக்குதல், வாய்ப்பு, நல்வாய்ப்பு, குருட்டடி, யோகம், வாய்ப்பான திடீர்த்துணுக்கு, உணர்ச்சிக் கௌவுகை, விருப்பம் கப்புதல், கெலிப்பு, (வி.) அடி, வெட்டு, தட்டு, குத்து, இலக்குவைத்தெய், குறிநோக்கி வேட்டுச் செலுத்து, குறியில்படும்படி செய், இலக்கு நிறைவேறப் பெறு, தாக்குதலுக்கு ஆளாக்கு, சென்று மோது, மோதி வீழ்த்தி, காயப்படுத்து, புண்படுத்து, திடீர் உணர்வுகொளுத்து, சேதத்துக்குள்ளாக்கு, வசைத்தாக்குதல் செய், மீதுபடு, சென்றெட்டு, சென்றடை, நேர்வெற்றிபெறு, வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை, தகுதியாயிரு, பொருந்துறு, திடீரென்று நினை, சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.
Hitchn. வெட்டியிழுப்பு, திடீர் உந்தல், குலுக்கு, திடீர் அதிர்ச்சி, இடைத்தடங்கல், இடக்கு, சிக்கல், முட்டுப்பாடு, தடங்கல் காரணமாக இடைத்தாமதம், வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல், இடையிணைப்பு, நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி, (கப்.) முடிச்சுக் கண்ணிவகை, (வி.) வெட்டி வெட்டிச் செல், வெட்டியிழுத்துக் கொண்டு செல், தட்டுத் தடங்கலுறு, பட்டுத்தடைபடு, முடிச்சிட்டு இணை, கொளுவி இணை, இணைக்கப்பெற்றிரு, இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு, வெட்டித்தாக்கு, மூட்டை முடிச்சுக்களுடன் நட, கதையில் இடைச்செருகு.
Hitch-hiken. இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம், (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய்.
ADVERTISEMENTS
Hithera. இப்பக்கமுள்ள, அருகிலுள்ள, இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள, (வினையடை) இவ்விடத்துக்கு, இவ்விடம் நோக்கி.
ADVERTISEMENTS