தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gingivitis | n. பல்லெயிற்று வீக்கம். | |
Gittern | n. தொடக்ககால நரப்பிசைக் கருவி வகை, (வினை) நரப்பிசைக் கருவி வகையை மிழற்று. | |
Glauberite | n. சாம்பல்நிற வௌளைக் கனிப்பொருள் வகை, பாறை உப்புவகையில் பெரும்பாலும் காணப்படும் உவரசுதைய கந்தகை. | |
ADVERTISEMENTS
| ||
Glitter | n. பளபளப்பு, மினுமினுப்பு, சுடரொளி வீச்சு, (வினை) பளபளப்பாக மின்னு, சுடரொளி வீசு, மின்னி மினுமினுப்பாகப் பகட்டு. | |
Globulite | n. பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம். | |
Glossitis | n. (மரு.) நாக்கின் அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Godwit | n. மேல்நோக்கி வளைந்த அலகும் நீண்டு மெலிந்த கால்களுமுடைய சதுப்புநிலப் பறவை வகை. | |
Goitre | n. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல்வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாத கோளாறு. | |
Goitrous | a. குரல்வளைச் சுரப்பி வீக்கமுடைய, குரல்வளைச் சுரப்பி வீக்கம் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Goldsmith | n. பொற்கொல்லர். |