தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gag-bit | n. குதிரைகளை ஒடுக்கிப் பழக்குவதற்குப் பயன் படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவி. | |
Gait | n. இயலுந்திறம், நடக்கும் பாணி. | |
Gaiter | n. காலுறை. | |
ADVERTISEMENTS
| ||
Gambit | n. சதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை, தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை. | |
Garden-cdity | n. தோட்ட நப்ர். | |
Garden-white | n. வண்ணத்துப்பூச்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Garnishing, garnishment, garniture | n. அழகுச்சுவைப்படுத்துவது, ஒப்பனைப்பொருள். | |
Garrulity | n. வாயாடித்தனம், வம்பளக்கும் இயல்பு. | |
Garter-stitch | n. எளிய முறைத் தையல் வகை, எளிய குறுக்குத் தையல் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Gas-fitter | n. வீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர். |