தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fulgurite | n. மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை, மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய், வெடிப்பொருள். | |
Full-speed, full-split | adv. முழு வேகமும் ஊக்கமுங்கொண்டு. | |
Fumitory | n. மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Fumosity | n. புகை வௌதவரும் நிலை, மூச்ச வௌதவிடுதல், உணவு அல்லது குடியினால் உண்டாகும் முடைநாற்ற மூச்சு. | |
Fungosity | n. காளான் போன்ற தன்மை, மென்மை, நிலையற்ற தன்மை. | |
Furniture | n. தட்டுமுட்டுப் பொருட்கள், குதிரைக்குரிய சேண முதலிய கருவிப்பொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Furniture mart | அறைகலன் அங்காடி, வீட்டு வசதிப் பொருள்கள் | |
Fusibility | n. உருகியிளகுந் தன்மை, எளிதில் உருகுந் திறஅளவு. | |
Futility | n. பயனின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Futurity | n. எதிர்காலம், எதிர்கால நிகழ்ச்சிகளின் தொகுதி, எதிர்கால நிலை, பஞ்சு போன்ற தலைமுடி. |