தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fortuityn. தற்செயல் நிகழ்வு, இடையுறுநிகழ்ச்சி, தானறியாது தோற்றும் பண்போவியம், முயற்சியின்றி வௌதப்படும் பண்புடையுரு.
Fragilityn. எளிதில் உடையும் நிலை, வலுவற்ற இயல்பு.
Fraternityn. தோழமை, உடன்பிறப்பாண்மை, உடன் பிறப்பாளர் பாங்கு, உடன்பிறப்பாளர் நிலை, கல்லுரி அல்லது பல்கலைக்கழக மாணவர் கழகம், திருச்சபை, வாணிகக் கூட்டுக்குழு, பொதுநோக்கங்கள் கொண்டவர்களின் கழகம், ஒரே இனத்தவர்கள் அல்லது வகையினர்களின் ஈட்டம்.
ADVERTISEMENTS
Frigidityn. உறைகுளிர், மந்தகுணம், கிளர்ச்சியின்மை.
Fritn. கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியற் கலவை, மென்மையான பீங்கான் செய்யும் பளிங்கு போன்ற கலவைப்பொருள், (வினை) கண்ணாடி செய்வதற்குரிய கலவைப்பொருளாக்கு, பீங்கான் செய்வதற்குரிய கலவையாக்கு, அரைகுறையாக உருகச்செய், நீரியற் கலவையாக்கு.
Fritflyn. கோதுமைப்பயிரை அழிக்கிற சிறு ஈ வகை.
ADVERTISEMENTS
Frithn. கடற் கூம்பு, கழிமுகம்.
Fritillaryn. அல்லிமலர்ச் செடிவகை, வண்ணத்துப்பூச்சி வகைகள்.
Fritter n. காய்கறித் துண்டடங்கிய புழுங்கற் குழம்பு.
ADVERTISEMENTS
Fritter n. துணுக்கு, (வினை) நுணுக்கக் கூறுகளாக்கு, பணத்தை வீணாகச் செலவுசெய்து விடு, காலத்தை வீணாகக் கழி, ஆற்றலை வீணாக்கிச் செலவுசெய்து விடு, காலத்தை வீணாகக் கழி, ஆற்றலை வீணாக்கிச் சிதறச்செய், பல்வேறுபட்ட செயல்களிற் சிதறலாக ஈடுபட்டுத் தோல்வி காண்.
ADVERTISEMENTS