தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fruitfula. செழிப்பான, ஆக்க வளமுடைய, செயல்வளம் உண்டுபண்ணுகிற, மகப்பேறளிக்கிற, இனப்பெருக்க வளமுள்ள, பயன்தருகிற, ஆதாயமான, நல் ஊதியம் தருகிற, நற்பயனளிக்கிற.
Fruitionn. பயனுகர்வு, பலனளிப்பு, பலப்பேறு, அவாநிறைவேற்றம், எண்ணம் நினைவு பெறுதல், விரும்பிய பொருட்பேறு.
Fruit-knifen. பழக்கத்தி, பழக் காடியினால் கேடடையாத, வௌ஢ளி முதலிய உலோக அலகு கொண்ட கத்தி.
ADVERTISEMENTS
Fruitlessa. கனிகொடுக்காத, ஆதாயமற்ற, பயனற்ற, பயனளிக்காத, வீணான, வெறுமையான, மலடான.
Fruit-piecen. கணி ஓவியம்
Fruitsn. pl. செடிகொடி விளைவு, பயிர் விளைவு, நில விளைவு, நிலந்தரு வளம், முயற்சியின் பலன், தொழில்வளம்.
ADVERTISEMENTS
Fruit-sugarn. பழச்சர்க்கரை.
Fruit-treen. பழமரம், பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம்.
Fruitya. பழஞ்சார்ந்த, பழச்சுவையுடையய, கொடிமுந்திரிப் பழச்சுவை தருகிற.
ADVERTISEMENTS
Fugitiven. நாடு கடத்தப்பட்டவர், நாடோ டி, அகதி, நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர், தப்பியோடியவர், ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஔதந்தோடித் திரிபவர், (பெ.) தப்பி ஓடுகிற, பிழைத்தோடி வந்த, ஒடிவிட்ட, கணந்தோறும் மாறுகிற, நிலையற்ற, கணநின்று மறைகிற, வரைந்து பட்டுப்போகிற, இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற, கணநிலைச்சுவையுடைய.
ADVERTISEMENTS